அன்பால் இணைந்து
ஆணவத்தால் பிரிய
இன்பத்தைத் தேடி
ஈர்க்கும் திசையில் நகர
உள்ளங்களில்
ஊரடங்கு அமைதி!
எண்ணத்தில் குழப்பம்
ஏக்கத்தின் தாக்கம்
ஐயங்களின் அச்சுறுத்தல்
ஒருவர் வாழும் உலகம் என
ஓடியது தனிமை வாழ்க்கை!
A small attempt to write some lines in alphabetical order but with some theme.
No comments:
Post a Comment