Sunday, March 31, 2024

காதலர் தினம்

காதலைத் தன் மைக் கொட்டி எழுதிய பேனாவும் 
அதைச் சுமந்த காகிதமும்
கொண்டாடின காதலர் தினம்

No comments: