அவளை காணும் வரை
கனவுகளை
கவிதையாய் வரைந்தேன்!
அவளை காதலித்தப் பின்
நிகழ்வுகளை
கவிதையாய் பதிவு செய்தேன்!
அவளை பிரிந்த பின்
துயரங்களை
கவிதையாய் செதுக்கினேன்!
தெளிந்தேன்! தெரிந்து கொண்டேன்!
நான் காதலித்தது
அவளை அல்ல
கவிதையை என்று!
1 comment:
நல்லா இருக்கு... (நக்கல் - ஏதோ தெரிஞ்சா சர்தான்..)
Post a Comment