தமிழ் மணம்
Saturday, October 27, 2007
பொது நலம்
பொது நலம்
'என்'னையும் மீறிய சுயநலம்!
வசந்த காலம்
வசந்த காலம்
அது வந்த காலம்
வந்ததை அறியும் முன்பே
என்னை விட்டுச் சென்ற காலம்
அது வ(ச)ந்துச் சென்ற காலம்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)